தமிழ்நாடு

போராட்டத்தில் இறங்கிய பாஜகவினர்.. விரட்டி அடித்த போலீஸ் | BJP | Kerala | Thanthitv

தந்தி டிவி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை, போலீசார் தண்ணீர் பீரங்கி மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து அப்புறப்படுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் சாலைகளில் தண்ணீர் தேங்குவது உட்பட பல பிரச்சனைகள் இருப்பதாக குற்றஞ்சாட்டிய பாஜகவினர், திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

BREAKING || பாக்.கை வீழ்த்தி இந்தியா சாம்பியன்... கடைசியில் பாலில் த்ரில் வெற்றி

Gem Veeramani Case | ஜெம் வீரமணி வீட்டில் பெண் உடல் புதைப்பு? - நிறைவு செய்த போலீசார்

BREAKING || கொள்ளையடித்த நகையை நண்பர்கள், உறவினர்களுக்கு பங்கு போட்ட நிஷாந்த்?

Tanishq Case | அங்குலம் அங்குலமாக தேடும் போலீசார்.. யூடியூபர் மீனாட்சியை களத்தில் இறக்கி விசாரணை

BREAKING || “டெக்னிகலாக மீனாட்சி செம ஸ்ட்ராங்“ - மதுரை கொள்ளையின் மூளையா? பிளான் போட்டது யார்?