தமிழ்நாடு

கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு : மார்ச் முதல் வாரத்தில் பணி தொடங்கும் - தொல்லியல் துறை அதிகாரிகள் விளக்கம்

கீழடி ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

கீழடி ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. தற்போது தொல்லியல் துறையில் தேர்வு நேரம் என்பதால், போதிய ஊழியர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மார்ச் முதல் வாரத்தில் பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறாம் கட்ட அகழாய்வு பணிக்கு 40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்