தமிழ்நாடு

"அக். 23-ல் மதுரையில் கீழடி கண்காட்சி துவக்கம்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்

கீழடியில் கிடைத்த 750 முக்கிய பொருள்கள் மதுரை உலக தமிழ் சங்க கட்டிட வளாகத்தில் வருகிற 23 ம் தேதி துவங்கும் கண்காட்சியில் இடம்பெறும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கீழடியில் கிடைத்த 750 முக்கிய பொருள்கள் மதுரை உலக தமிழ் சங்க கட்டிட வளாகத்தில் வருகிற 23 ம் தேதி துவங்கும் கண்காட்சியில் இடம்பெறும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கீழடியில் 6 -ஆம் கட்ட அகழ்வாய்வு, வருகிற ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும் என்றும் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்