தமிழ்நாடு

Kavin Murder Case | கவின் ஆணவக்கொலை கைதிகளுக்கு சிறையில் என்ன நடந்தது? பரவும் பரபரப்பு தகவல்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் கொலை வழக்கில் சிக்கிய போலீஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுவதாக வெளியான தகவலை சிறை கண்காணிப்பாளர் மறுத்தார். பாளையங்கோட்டை சிறையில் உள்ள முன்னாள் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், எஸ்ஐ சரவணன் மற்றும் அவரது மகன் சுஜித் ஆகியோருக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதை மறுத்த சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன், சிறையில் அனைவருக்கும் ஒரே சமையலறை இருப்பதாகவும், இதை நீதிபதிகள் உள்ளிட்டோர் ஆய்வு செய்வதாகவும் தெரிவித்தார். மேலும், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் மற்றும் எஸ்ஐ சரவணன் ஆகியோர் ஏ-கிளாஸ் ஒதுக்கீட்டின்படி சிறப்பு அனுமதிக்காக விண்ணப்பித்து காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Mumbai | சிப்ஸ், மிக்சருக்குள் வைத்து ரூ.37 கோடி போதைப்பொருள் கடத்தல்..தட்டி தூக்கிய போலீஸ்

Breaking | TN Govt | தனியாருடன் கைகோர்க்கும் அரசு | நாகர்கோவில், மதுரையில் மாஸ்டர் பிளான்

Gem Veeramani Case update | சாந்தி, மகேந்திர சிம்மன் ஜாமின் மனு..நீதிபதி எடுத்த முடிவு

CM Vijay | DMK | "CM விஜய், அமைச்சர்களை விசாரிக்க வேண்டும்" - ஐகோர்ட்டில் டி.ஆர்.பாலு மனு

CM Vijay Campaign | Kovai | CM விஜய் வந்து செல்லும் வரை இதெற்கெல்லாம் தடை