தமிழ்நாடு

திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்தவர்களுக்கு விலக்கு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடத்திய போராட்டம் தொடர்பான வழக்கில், திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த 13 பேர் கைதாகியிருந்தனர்.

தந்தி டிவி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடத்திய போராட்டம் தொடர்பான வழக்கில், திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த 13 பேர் கைதாகியிருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி விடுதலை ராஜேந்திரன் தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த 13 பேருக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்