தமிழ்நாடு

காவிரி நீரை சேமிக்க நடவடிக்கை தேவை - பி.ஆர். பாண்டியன்

அணை உள்ளிட்ட நீர் நிலைகளில் மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

அணை உள்ளிட்ட நீர் நிலைகளில் மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தந்திடிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், கல்லணைக்கு ஆபத்து ஏற்படும் அபாயத்தை தடுக்க வேண்டும் என்றார்.

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்