தமிழ்நாடு

நவ.1ல் காவல்கிணறு ரயில் நிலையம் திறப்பு - திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு

நெல்லை மாவட்டம் காவல்கிணறு ரயில் நிலையம் வரும் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி திறக்கப்பட உள்ளதாக திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் காவல்கிணறு ரயில் நிலையம் வரும் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி திறக்கப்பட உள்ளதாக திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 1994 ஆம் ஆண்டு மூடப்பட்ட காவல்கிணறு ரயில் நிலையம், பொதுமக்கள் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த 10 ஆம் தேதி நடைபெற இருந்த ரயில் நிலைய திறப்பு விழா, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்