தமிழ்நாடு

"காவலன்" செயலி - சேப்பாக்கம் மைதானத்தில் விழிப்புணர்வு - கிரிக்கெட் சங்கத்திற்கு தமிழக காவல்துறை நன்றி

பெண்களுக்கெதிரான குற்ற சம்பவங்களை தடுத்து பெண்களை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "காவலன்" செயலி குறித்து தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

தந்தி டிவி
பெண்களுக்கெதிரான குற்ற சம்பவங்களை தடுத்து பெண்களை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "காவலன்" செயலி குறித்து தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஆட்டத்தை பார்க்க நேற்று ஏராளமானோர் சேப்பாக்கம் மைதானத்தில் கூடினர். இதனிடையே காவல்துறையின் கோரிக்கையை ஏற்று அங்கு, காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கிரிக்கெட் சங்கத்திற்கு தமிழக காவல்துறை நன்றி தெரிவித்துள்ளது

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு