தமிழ்நாடு

கடலில் கலந்து வீணாகும் காவிரி நீர் - "பாசன வாய்க்கால்களுக்கு திருப்பிவிட கோரிக்கை"

கடலில் கலந்து வீணாகும் காவிரி நீர், "பாசன வாய்க்கால்களுக்கு திருப்பிவிட கோரிக்கை" தடுப்பணை கட்டவும் விவசாயிகள் வேண்டுகோள்.

தந்தி டிவி

சீர்காழி அருகே காவிரி டெல்டா கடைமடை பகுதியான பழையாறு கடலில், மேட்டூரில் இருந்து கொள்ளிடத்திற்கு திறக்கப்பட்ட 10 ஆயிரம் கனஅடி நீர் வீணாக கடலில் கலக்கிறது. அதன் கழுகுப் பார்வை காட்சி...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்