தமிழ்நாடு

சேலம் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து : பதில் அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

சேலம் காவல் நிலையத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் கட்டப்பஞ்சாயத்து புகார் குறித்து, 2 வாரங்களுக்குள் பதிலளிக்க, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு, சென்னை - உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தந்தி டிவி

* சேலம் காவல் நிலையத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் கட்டப்பஞ்சாயத்து புகார் குறித்து, 2 வாரங்களுக்குள் பதிலளிக்க, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு, சென்னை - உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

* சேலம் - தம்பம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சின்னத்துரை என்பவர் தொடர்ந்த வழக்கில், நீதிபதி ஆர். மகாதேவன், இந்த உத்தரவை பிறப்பித்தார். தம்பம்பட்டி ராஜா என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாய் வாங்கிய கடனுக்கு 37 ஆயிரம் ரூபாய் திருப்பி செலுத்திய பிறகும், மேலும் 45 ஆயிரம் ரூபாய் கொடுக்குமாறு, காவல்துறை ஆய்வாளர் தம்மை மிரட்டியதாக சின்னத்துரை புகாரில் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்