தமிழ்நாடு

தி.மு.க. எம்.பி.யை அச்சுறுத்திய விவகாரம் - 2-வது நாளாக டெல்லி போலீஸ் விசாரணை

தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்தை அச்சுறுத்திய விவகாரம் தொடர்பாக, இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த தி.மு.க. எ​ம்.பி. கதிர் ஆனந்திடம் நேற்று பிற்பகல் 1.40 மணி அளவில் உளவுத் துறை அதிகாரிகள் என தெரிவித்து 2 பேர், முன் அனுமதியின்றி சந்திக்க வந்துள்ளனர். மேலும், அவையில் இன்று என்ன பேச திட்டம் என கேட்டு தம்மை அச்சுறுத்தியதாக, மக்களவையில் தி.மு.க. எம்.பி. புகார் அளித்தார். ஆதாரம் இருந்தார் புகார் தெரிவிக்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதை அடுத்து சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இரண்டாவது நாளாக இன்று டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்