தமிழ்நாடு

Katchatheevu | CM Stalin | இந்தியாவில் இலங்கை PM - ``கச்சத்தீவு’’.. பரபரக்கும் அரசியல்

தந்தி டிவி

Katchatheevu | இந்தியாவில் இலங்கை PM - ``கச்சத்தீவு’’.. பரபரக்கும் அரசியல்

கச்சத் தீவை மீட்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

“இலங்கையிடமிருந்து கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“. இலங்கை பிரதமர் இந்தியா வந்துள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். “இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“. கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் புதுப்பிக்க இலங்கை பிரதமரிடம் வலியுறுத்தக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். “இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து துன்பங்களை எதிர்கொள்கின்றனர்“

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?