தமிழ்நாடு

Kasthuri | Justice GR Swaminathan | ``நீதிபதி GR சுவாமிநாதனுக்கு..’’ - கஸ்தூரியின் பரபரப்பு தகவல்

தந்தி டிவி

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு Z பிரிவு பாதுகாப்பு தேவை என நடிகை கஸ்தூரி கருத்து

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மத்திய அரசு Z பிரிவு பாதுகாப்பு அளிக்க பாஜக நிர்வாகி கஸ்தூரி கோரிக்கை வைத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தீர்ப்பு அளித்த நீதிபதி ஜீ.ஆர் சுவாமிநாதனுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும்“ குறிப்பிட்டுள்ளார்.

IndiGo flight | நடுவானிலேயே பழுதான IndiGo விமானம்.. பயத்தில் பதறிய பயணிகள்

CPM | DMK Alliance | சென்னையில் சிபிஎம் போட்டி?

TTV Dhinakaran | நேருக்கு நேர் அதிரடியாக களமிறக்கிய டிடிவி.. அனல் தெறிக்கும் அரசியல் களம்

TTV Dhinakaran | AMMK | அமைச்சர்கள் தொகுதியில் மெகா அறிவிப்பு.. TTV தினகரனின் சர்ப்ரைஸ் லிஸ்ட்

Seeman | AMMK | சீமானுக்கு போட்டியாக அமமுக களமிறக்கிய வேட்பாளர்.. TTV தினகரன் அதிரடி அறிவிப்பு