தமிழ்நாடு

மேம்பாலம் அமைக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு : மீனவர்கள் போராட்டத்தால் பரபரப்பு

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மேம்பாலம் கட்டுவதற்கு தடையாக இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கு கால அவகாசம் வழங்கி கடந்த வாரம் நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது.

தந்தி டிவி

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மேம்பாலம் கட்டுவதற்கு தடையாக இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கு கால அவகாசம் வழங்கி கடந்த வாரம் நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று துறைமுக அதிகாரிகளும், வருவாய்த்துறையினரும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்காக வந்ததால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடுதலாக 2 நாட்கள் அவகாசம் பெற்று தந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்