தமிழ்நாடு

காசிமேடு: "சுனாமியில் இறந்த உடலைப் பார்த்து தாய் கதறி அழும் மணல் சிற்பம்"

சென்னை காசிமேட்டில் சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்த உடலைப் பார்த்து தாய் கதறி அழும் மணல் சிற்பம் நெஞ்சை உருக்கியது.

தந்தி டிவி

சென்னை காசிமேட்டில் சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்த உடலைப் பார்த்து, தாய் கதறி அழும் மணல் சிற்பம் நெஞ்சை உருக்கியது. சுனாமி பேரலை தாக்கி பதினைந்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஆயிரம் பேர் பேரணியாகச் சென்று காசிமேடு கடற்கரையில் மலர்வளையம் வைத்து பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு வரையப்பட்டிருந்த மணல் சிற்பம் காண்போரை கண்கலங்க வைத்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்