இளம்பெண்களை ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டல் - காசியின் நண்பன் அதிரடி கைது
இளம் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு மற்றும் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நாகர்கோவில் காசியின் கூட்டாளி கௌதம் திருவனந்தபுரத்தில் கைது.
வெளிநாட்டில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த வழக்கில் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய அவரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.