தமிழ்நாடு

Karur | கரூர் நாணப்பரப்பு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் தரிசனம்

கரூர் நாணப்பரப்பு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் தரிசனம்

thanthitv

கரூர் நாணப்பரப்பு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் தரிசனம் கரூர் மாவட்டம் நாணப்பரப்பு கிராமத்தில் அமைந்துள்ள, அருள்மிகு மாரியம்மன் கோயிலின் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில், சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனைகள் காட்டினர். இந்த நிகழ்வில் பங்கேற்ற திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்ட நிலையில், சாமி தரிசனம் செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்