தமிழ்நாடு

111 டிகிரி வெப்பம் கொளுத்திய நிலையில் வானிலிருந்து விழுந்த குளிர் குண்டுகள்.. அதிசயம்.. வைரல் வீடியோ

தந்தி டிவி

கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் உச்சத்தில் இருந்தது. அதிகபட்சமாக 111 டிகிரி வெப்ப நிலை பதிவாகிய நிலையில், மாயனூர் உள்ளிட்ட பல இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கோடை மழை பெய்தது. துவக்கத்தில் ஆலங்கட்டி மழை பெய்த நிலையில், மக்கள் அதனை வீடியோ காட்சிகளாக படம்பிடித்து மகிழ்ந்தனர். கொடுமையான வெப்பத்திற்கு மத்தியில், திடீரென பெய்த மழை மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்