தமிழ்நாடு

"அக்கா கிட்ட பேசு.. மேயர் அக்கா கிட்ட பேசு"மிரட்டிய கட்சி நிர்வாகி.. அதிர்வுகளை கிளப்பிய வீடியோ

தந்தி டிவி

தனது பெயரை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, கரூர் மாநகராட்சி மேயர் எச்சரித்துள்ளார்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட லைட் ஹவுஸ் கார்னர், ரவுண்டானா அருகில் ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். அப்போது, ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக,

திமுக நிர்வாகி கார்த்திக் இடையூறாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், திமுக நிர்வாகி கார்த்திக் மற்றும் அவருடன் இருந்த மற்றொரு நபர், ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளிடம், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் பேசுவதாகக்கூறி செல்போனை கொடுத்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்