தமிழ்நாடு

மர்ம காய்ச்சலுக்கு நான்காம் வகுப்பு மாணவி பலி

கரூரில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்காம் வகுப்பு மாணவி வைஷ்ணவி உயிரிழந்துள்ளார்.

தந்தி டிவி
கரூரில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்காம் வகுப்பு மாணவி வைஷ்ணவி உயிரிழந்துள்ளார். ஏமூரை சேர்ந்த கூலி தொழிலாளி கோபியின் மகள் வைஷ்ணவி, தொடர் காய்ச்சலால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி வைஷ்ணவி உயிரிழந்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்