தமிழ்நாடு

மாணவர்களுடன் மயில்சாமி அண்ணாதுரை கலந்துரையாடல்...

கரூர் தனியார் கல்லூரியில் நிலவில் ஓர் உலா என்ற தலைப்பில், சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி, மாணவ மாணவிகளுடன் அண்ணாதுரை கலந்துரையாடினார்.

தந்தி டிவி

கரூர் தனியார் கல்லூரியில் நிலவில் ஓர் உலா என்ற தலைப்பில், சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி, மாணவ மாணவிகளுடன் அண்ணாதுரை கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,சந்திரனில் நிரந்தர ஆய்வு மையம் அமைக்க, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஆகிய நாடுகளுடன் இந்தியா இணைந்து திட்டமிட்டு வருவதாக கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்