தமிழ்நாடு

மாரத்தானை தொடங்கி வைத்து மக்களுடன் 3 கி.மீ நடந்து சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி

தந்தி டிவி

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்ற மாரத்தான் போட்டியின்போது, நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும், ஒரு சில இடங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளான பொதுமக்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்