தமிழ்நாடு

கரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு 900 ரேபிட் கிட் உபகரணம்" - போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 900 ரேபிட் கிட் உபகரணம் வந்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 900 ரேபிட் கிட் உபகரணம் வந்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூரில் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கொரோனா தடுபபு நடவடிக்கையில், சிறப்பாக பணியாற்றும் சுகாதாரம், உள்ளாட்சி, நகராட்சி, காவல் உள்ளிட்ட துறையினருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்