தமிழ்நாடு

கரூரில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி - வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூரில் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

தந்தி டிவி

கரூரில் உள்ள திருவள்ளுவர் மைதானத்தில் இருந்து ஆண்களுக்கு 12 கிலோமீட்டர், பெண்களுக்கு 7 கிலோமீட்டர் ஆகிய தூரங்களில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த மாரத்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர். முடிவில் இரண்டு பிரிவுகளிலும் வெற்றிப் பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

Breaking | Delhi | டெல்லியை உலுக்கிய கோர விபத்து | ஓனரை ராஜஸ்தானில் தட்டி தூக்கிய போலீசார்

TVK | Death | தவெக நிர்வாகி கொ*ல சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம்.. வெளியான புதிய சிசிடிவி காட்சி

Erode | Blast | வீட்டில் பட்டாசு வெடித்து பயங்கர விபத்து.. இளைஞர் படுகாயம்

Aadhav Arjuna Speech | ``திமுக MP-யின் ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்ட IUML MLA-க்கள்’’ -அமைச்சர் ஆதவ்

KN Nehru Raid| CM விஜய் பேசி முடித்ததும் திடீர் திருப்பமாக வெளியான FIR - 10%, வாட்ஸப் சாட்