தமிழ்நாடு

கரூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த இடங்களில் அமைச்சர் ஆய்வு

கரூர் மாவட்டம் புஞ்சைபுகளூர், தவிட்டுபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

* அரசு பள்ளி, சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், உணவு, பாய், போர்வை ஆகிய பொருட்களை அவர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்