தமிழ்நாடு

Karur | Crime | ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டி | கழுத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட மகள்

Karur | Crime | ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டி | கழுத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட மகள்

thanthitv

Karur | Crime | ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டி | கழுத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட மகள் | கரூரில் பரபரப்பு சம்பவம் #karur #crime #tnpolice #thanthitv கழுத்தில் ரத்தக்காயங்கள் - 65 வயது மூதாட்டி பலி -சொத்து தகராறில் கொலை? கரூர் மாவட்டம் குளித்தலை அருகே எம்.ஆர் பட்டியில், கழுத்தில் ரத்தக்காயங்களுடன் 65 வயது மூதாட்டி பாப்பம்மாள் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது... அவரது மகள் மஞ்சுளாவும் கழுத்தில் காயங்களுடன் மீட்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சொத்து மற்றும் பள்ளிச் சான்றிதழ்கள் கேட்டு பாப்பம்மாளின் பேத்தி சுகி வந்து சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக மாவட்ட எஸ்பி ஹரிகிரண் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Hospital ``எல்லாத்துக்கும் பணம் கேட்குறாங்களே.. என் புள்ள போச்சே’’ - அரசு ஹாஸ்பிடலில் கதறும் உறவுகள்

DMK | CM Vijay | களத்தில் இறங்கும் திமுக.. தவெக அரசை கண்டித்து மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

Palani | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..நீதிமன்றம் கேட்ட கேள்வி..சிபிசிஐடிக்கு போட்ட உத்தரவு

Pudukottai அய்யனாரை வழிபட விடாமல் தடுக்கப்பட்ட பட்டியலின மக்கள் - ஐகோர்ட் உத்தரவு போட்டும் அதிர்ச்சி

Breaking | TN Schools | அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட எகிறிய மாணவர் சேர்க்கை | வெளியான ரிப்போர்ட்