தமிழ்நாடு

காருடன் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு :விபத்தா ? கொலையா? என போலீஸ் விசாரணை

கரூர் மாவட்டம் பரமத்தி அருகே, காருடன் எரிந்த நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் சடலம் மீட்கப்பட்டது

தந்தி டிவி
கரூர் மாவட்டம் பரமத்தி அருகே, காருடன் எரிந்த நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் சடலம் மீட்கப்பட்டது. தொழிலதிபர் ரங்கசாமியின் மனைவியை அழைத்து, அவரின் சடலம் என்பதை காவல்துறையினர் உறுதிபடுத்தினர். மின் கசிவு காரணமாக காரில் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது, யாரேனும் அடித்து கொலை செய்து, காரில் வைத்து எரித்துவிட்டு சென்றனரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

#BREAKING || TN Govt | "ரூ.4,000.." - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

Nalam 2.0 | TN Govt | ஒரு குழந்தைக்கு ஒரே சுகாதார பதிவு - வந்தது நலம் 2.0 திட்டத்திற்கு டெண்டர்

Highway | TN Govt | சென்னை To தூத்துக்குடி விரைவு சாலை - டெண்டர் கோரிய தமிழக அரசு

#BREAKING || BiggBoss Muthukumaran | 'பிக்பாஸ்' முத்துக்குமரனுக்கு அடுத்த அதிர்ச்சி

Tirupathur | Arrest | தமிழகத்தை நடுங்க வைத்த இரட்டைக் கொலை -8 மணி நேரத்தில் சஞ்சீவ்வை தூக்கிய போலீஸ்