தமிழ்நாடு

Karur | archaeology | கரூரில் கிடைத்த 3000 ஆண்டுகள் பழமையான பொக்கிஷங்கள்

Karur | archaeology | கரூரில் கிடைத்த 3000 ஆண்டுகள் பழமையான பொக்கிஷங்கள்

thanthitv

கரூர் மாவட்டம் கீழ் முனையனூரில், 3,000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்காலத்தைச் சேர்ந்த 50 கல்வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ஒரே இடத்தில் இத்தனை கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளது அரிய தொல்லியல் கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் விரிவான அகழாய்வு மேற்கொண்டால், பண்டைய நாகரிகம் தொடர்பான மேலும் பல சான்றுகள் கிடைக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்