தமிழ்நாடு

Madurai | Karuppasamy | Biriyani | கருப்பசாமி கோவில் திருவிழா - பிரியாணி பிரசாதம்

கருப்பசாமி கோவில் திருவிழா - பிரியாணி பிரசாதம்

thanthitv

Madurai | Karuppasamy | Biriyani | கருப்பசாமி கோவில் திருவிழா - பிரியாணி பிரசாதம்

#Madurai #Karuppasamy #Biriyani

மதுரை திருமங்கலம் அருகே நடைபெற்ற கருப்பசாமி கோயில் திருவிழாவில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்ப்பட்ட பக்தர்களுக்கு பிரசாதமாக பிரியாணி வழங்கப்பட்ட‌து. திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடியில் உள்ள ஸ்ரீ சூலக்கருப்பசாமி திருக்கோயிலில் 11 வது ஆண்டு திருவிழா நடைபெற்றது. கருப்பசாமிக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக அளித்த 10-க்கும் மேற்பட்டஆடுகள் மற்றும் 80-க்கும் மேற்பட்ட சேவல்களை வைத்து பிரியாணி சமைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட‌து.

CM Vijay | Sewage Cleaners | `இனி மனிதர்கள் இறங்க தேவையில்லை..' - CM விஜய் அதிரடி உத்தரவு

Chennai Rain Alert மீண்டும் Red Alert சூழல்? போனமுறை போல் இல்லாமல் `U Trun’ போட்டு வரும் சுழற்சி

Marina Beach| மெரினாவில்.. அதிரடி அறிவிப்பு

TN Rain Alert சென்னை உட்பட 14 மாவட்டத்துக்கு அலர்ட் - திடீர் போக்கு காட்டும் இயற்கை

Minister Nirmalkumar | "ஒரே வருஷத்தில் முடியாது.." - டைரக்டாக சொன்ன அமைச்சர் நிர்மல்குமார்