தமிழ்நாடு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கருணாஸ் எம்.எல்.ஏ.- குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் குணமடைந்து வீடு திரும்பினார்.

தந்தி டிவி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் குணமடைந்து வீடு திரும்பினார். சென்னை கிங்ஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 10 நாட்கள் சிகிச்சை பெற்றார். தாம் குணமடைய உதவிய மருத்துவர், செவிலியர் உள்ளிட்டோருக்கும் அரசுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்