தமிழ்நாடு

நெடுஞ்செழியன் முதல் கருணாநிதி வரை முக்கிய தலைவர்களின் இறுதி ஊர்வலத்திற்கு ஆம்புலன்ஸ் ஓட்டியதின் அனுபவம் குறித்து சொல்கிறார் சாந்தகுமார்

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சாந்தகுமார் "ஹோமேஜ்" என்ற இறுதி யாத்திரைக்கான உபகரணங்கள் வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

தந்தி டிவி

* சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சாந்தகுமார் "ஹோமேஜ்" என்ற இறுதி யாத்திரைக்கான உபகரணங்கள் வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

* பிரபலமான தலைவர்கள் மறையும்போது, அவர்களின் உடலை எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டுவதை ஒரு கடமையாகவே செய்து வருகிறார் சாந்தகுமார்.

* காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம், சிஐடி காலனி, மற்றும் ராஜாஜி ஹாலுக்கு கருணாநிதி உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி சென்றதை போல், 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் உடலை, அப்பலோவில் இருந்து போயஸ்தோட்டம், அங்கிருந்து ராஜாஜி ஹாலுக்கு எடுத்து சென்றவர் சாந்தகுமார்தான்.

* தமிழகத்தின் முதல்-அமைச்சர்களாக இருந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா, ஆகியோரின் இறுதி பயணத்தில், லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்றது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக சாந்தகுமார் குறிப்பிடுகிறார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்