தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மதுரையில் கருணாநிதி சிலையை திறந்து வைத்த திமுக தலைவர் ஸ்டாலின், மூன்று மாதத்தில் அவரது கனவு நிறைவேற போகிறது என கூறினார்.

தந்தி டிவி

மதுரை சிம்மக்கல் பகுதியில் 50 லட்ச ரூபாய் மதிப்பில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 20 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையை திறந்து வைத்து பேசிய ஸ்டாலின், தமிழகம் முழுவதும் 13 கருணாநிதி சிலைகள் திறக்கப்பட்டுள்ளதாக கூறினார். மதுரையில் சிலை திறக்க அரசு பல தடைகளை போட்டாலும், நீதிமன்ற அனுமதியுடன் சிலை திறக்கப்பட்டதாக கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்