தமிழ்நாடு

காவேரி மருத்துவமனை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு -சென்னை மாநகர காவல் ஆணையர் ஆய்வு

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகளுடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சென்னையில் உள்ள 4 காவல் மாவட்டத்தை சேர்ந்த 12 துணை ஆணையர்கள் கலந்துகொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்