தமிழ்நாடு

கார்த்திகை தீப திருவிழா - மகா ரதத்திற்கு ஏறிய கலசங்கள்

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பஞ்ச மூர்த்திகளின் மகா ரத தேரோட்டத்தை முன்னிட்டு, தேர்களில் கலசங்கள் பொருத்தப்பட்டது. அண்ணாமலையார் கோயில் கார்த்திகை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, பஞ்ச மூர்த்திகளின் மகா ரத தேரோட்டம் வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, பஞ்ச மூர்த்திகளின் தேர்களில் தங்க மூலாம் பூசப்பட்ட கலசங்கள் பொருத்தப்பட்டது. முன்னதாக கலசங்கள், கோயிலில் உள்ள சம்மந்த விநாயகர் ஆலயத்தின் முன்னர் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்