தமிழ்நாடு

"குடியுரிமை சட்டம் - ரஜினியின் நிலைப்பாடு என்ன?" - கார்த்தி சிதம்பரம் கேள்வி

குடியுரிமை சட்டம் குறித்து ரஜினியின் நிலைப்பாடு என்ன என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்

தந்தி டிவி

மாற்றம் வரும் என கூறும் ரஜினிகாந்த் குடியுரிமை சட்டம் குறித்த தனது தெளிவான நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார் சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் , கமலஹாசன் மதசார்பற்ற கொள்கைகளில் தெளிவாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தார்.

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்

BREAKING || நீதிபதிகள் குறித்து அவதூறு - ஐகோர்ட் அதிரடி