தமிழ்நாடு

"டென்னிஸ் போட்டிக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்" - சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு

டென்னிஸ் போட்டிக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்க கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி, மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தந்தி டிவி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் சிவகங்கை தொகுதி எம்.பியுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்திக் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் டென்னிஸ் போட்டிக்காக லண்டன் மற்றும் பிரான்ஸ் செல்ல இரண்டு வாரம் அனுமதி கோரியுள்ளார். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், இது தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் பதிலளிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்