தமிழ்நாடு

Karnataka | கர்நாடக அரசை கண்டித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

Karnataka | கர்நாடக அரசை கண்டித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

thanthitv

Karnataka | கர்நாடக அரசை கண்டித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி கிராம சபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட‌து.80வது சுதந்திர தினத்தையொட்டி ராமையன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், கிராம மக்களின் கருத்துகளுக்கு ஏற்ப பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதன்படி, தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்காத கர்நாடக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட‌து கவனம் பெற்றுள்ளது.

CM Vijay | Thalapathy Vijay Road | 'தளபதி விஜய்' சாலை - CM விஜய்க்கு நன்றி சொன்ன மக்கள்

Minister Rajmohan | CM விஜய் குறித்து நயினார் விட்ட வார்த்தை - கொதித்த அமைச்சர் ராஜ்மோகன்

Chennai +2 Student Death case | திருவொற்றியூர் +2 மாணவன் அடித்துக்கொ*ல - சக மாணவர்கள் 4 பேர் கைது

Perambur | ATM cash | ATMக்கு பணம் நிரப்பும் வாகனத்தில் பெட்டி மாயம்..பெரம்பூரில் அதிர்ச்சி சம்பவம்

CM Vijay | MLA | TN Assembly | எம்எல்ஏக்களுக்கு கார்? CM விஜய்யின் அதிரடி முடிவு