• "இந்தாங்க ஆளுக்கொரு புல்லட்"
• தொழிலாளர்களுக்கு அள்ளி தந்த முதலாளி
• ஒருவருக்கு ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்
• 4 பேருக்கு ராயல் என்ஃபீல்டு கிளாசிக்
• 7 பேருக்கு என்ஃபீல்டு ஹன்ட்டர்
• 3 பேருக்கு யமஹா ரே பரிசு
• ரூ.15 லட்சம் மதிப்பிலான வாகனங்களை கொடுத்து அசத்தல்
• அள்ளிக் கொடுத்த முதலாளிக்கு குவியும் வாழ்த்து