தமிழ்நாடு

கார்கில் போர் வெற்றி நினைவு தினம் : மேஜர் சரவணன் உருவம் பொறித்த தபால் தலை வெளியீடு

கார்கில் போரில் வீர மரணம் அடைந்த மேஜர் சரவணனின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் திருச்சியில் திறக்கப்பட்டது.

தந்தி டிவி
கார்கில் போரில் வீர மரணம் அடைந்த மேஜர் சரவணனின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் திருச்சியில் திறக்கப்பட்டது. தென்னிந்திய படைப்பிரிவு தலைவர் நடராஜன், மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் நினைவிடத்தை திறந்து வைத்தனர். பின்னர் மேஜர் சரவணன் உருவம் பொறித்த சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மேஜர் சரவணன் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை