தமிழ்நாடு

அகில இந்திய அளவிலான கராத்தே பயிற்சி

திருப்பூரில் அகில இந்திய அளவிலான கராத்தே பயிற்சி மற்றும் திறனாய்வு போட்டிகள் நடைபெற்றது.

தந்தி டிவி

திருப்பூரில் அகில இந்திய அளவிலான கராத்தே பயிற்சி மற்றும் திறனாய்வு போட்டிகள் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் இதில் கலந்துகொண்டனர். தற்காப்பு கலையில் நவீன யுக்திகளை கையாண்டு ஆபத்தான காலங்களில் தற்காத்துகொள்ளும் முறைகள் குறித்து தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது. மூன்றாண்டுகளுக்கு மேலாக பயிற்சி பெற்று தேர்ச்சிபெற்ற 15 பேருக்கு கருப்பு பட்டையும், சான்றிதழ்களும் பயிற்சி முகாமில் வழங்கப்பட்டது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை