தமிழ்நாடு

காரைக்குடியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சாதி சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்

காரைக்குடி அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாக சாதி சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

காரைக்குடி அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாக சாதி சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாப்பாஊரணி கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சாதி சான்றிதழ் இல்லாததால் மேற்படிப்பை தொடர முடியவில்லை எனக் குற்றம்சாட்டினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்