செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறவிடப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் லேப்டாப்பை, காரைக்குடி ரயில்வே போலீசார் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.