தமிழ்நாடு

பீச்சில் சடலமாக கிடந்த விளையாட்டு வீரர்.. கதறும் மனைவி

தந்தி டிவி

காரைக்காலில் வாலிபால் விளையாட்டு வீரர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் நேரு நகர் பகுதியில் பிலோமின் ராஜ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். வாலிபால் விளையாட்டு வீரரான பிலோமின் ராஜ், ஃபைபர் கேபிள் இணைக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்த நிலையில், வழக்கம் போல் பணிக்கு சென்ற அவர், காரைக்கால் கடற்கரையில், சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில், தனது கணவர் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அவரது மனைவி கனிமொழி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், உறவினர்களும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது....

TVK Vijay | Thanjavur | "தேர்தல்ல விசில் போடுறது நம்ம TVK.." - பாயிண்டுக்கு பாயிண்ட் Punch பதிலடி

TVK Vijay | Thanjavur | "வராதீங்கன்னு சொல்லியும் அவ்ளோ பேரு வராங்கன்னா..." - முஸ்தபா சொன்ன விஷயம்

TVK Vijay | Thanjavur | தஞ்சையே அதிர.. தொண்டர்கள் படைசூழ.. எண்ட்ரி கொடுத்த விஜய்

TVK Vijay |"எனக்காக இத பண்ணுங்களேன்.."-விஜய் சொல்ல சொல்ல செய்த தொண்டர்கள்.. கையை தூக்கி நின்ற காட்சி

Breaking | Today Gold Rate | உலகமே எதிர்பாராத அதிரடி மாற்றம் - போருக்கு நடுவே குறைந்த தங்கம் விலை