தமிழ்நாடு

#BREAKING || காரைக்காலில் ஒரு மாதமாக மனித கழிவு கலந்த குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் - அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

தந்தி டிவி

காரைக்காலில் குடிநீர் குழாயில் தனியார் கட்டடத்தின் செப்டிக் டேங்க் குழாய் இணைப்பு

ஒரு மாத காலமாக மனித கழிவு கலந்த குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது அம்பலம்

காரைக்கால் பாரதியார் சாலை குடியிருப்பில் ஒரு மாதமாக அசுத்தமாகவும், துர்நாற்றத்துடனும் விநியோகிக்கப்பட்ட குடிநீர்

வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட மக்கள் - நகராட்சி அதிகாரிகளிடம் புகார்

தனியார் குடியிருப்பில் இருந்து வெளியேறும் செப்டிக் டேங்க் குழாய், குடிநீர் குழாயுடன் இணைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி

கடந்த மாதம் தவறுதலாக குடிநீர் குழாயுடன் செப்டிக் டேங்க் குழாய் இணைக்கப்பட்டது விசாரணையில் அம்பலம்

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்

Byelection | இடைத்தேர்தல்.. இப்போதே அதிரடியாக ஆரம்பம்

School Van| கவிழ்ந்த ஸ்கூல் வேன்.. அலறி ஓடிய டிரைவர்

Power Tariff | CTR Nirmalkumar|``கரண்ட் பில் உயர்வுக்கு திமுக தான் காரணம்’’ - அமைச்சர் CTR ஒரே போடு