தமிழ்நாடு

அரசுப்பள்ளி மாணவிக்கு அடித்த அதிர்ஷ்டம்

தந்தி டிவி

காரைக்காலில் ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக அரசு பள்ளி மாணவி பொறுப்பேற்றார்...

மாவட்ட நிர்வாக செயல்பாடுகள், பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் வளர்ச்சி திட்ட செயல்பாடுகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையிலும்...

எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்த குடிமக்களாக விளங்கவும்... ஆட்சியர் மணிகண்டன் அறிவுறுத்தலின்படி ஆட்சியராக பணியாற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது... அதன்படி ஆக நிரவி பகுதி அரசு பள்ளியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி தஸ்னீம் அர்ஷியா ஒருநாள் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆட்சியர் மணிகண்டன் உடன் இணைந்து மாதந்திர மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்று குறைகளை கேட்டறிந்தார்... அவருக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

Anderson Wins Oscar | 6 ஆஸ்கர்களை அள்ளிக் குவித்தது ஆண்டர்சனின் `One Battle After Another’

Oscars 2026 | Michael B. Jordan | சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை தட்டித்தூக்கிய மைக்கேல் ஜோர்டான்

Odisha Hospital Fire | கட்டாக் ஹாஸ்பிடலில் பற்றி எரிந்த ICU - 10 பேர் உடல் கருகி கோர பலி

🔴LIVE : Chennai | Encounter | அதிகாலையிலேயே சென்னையில் என்கவுண்டர்

Chennai Encounter | விடிந்ததும் அதிர்ச்சி - ரவுடி `சேரா’வின் கூட்டாளி தொப்பை கணேஷ் என்கவுன்டர்