தமிழ்நாடு

நல்லவர்களை தேர்ந்தெடுக்க ஆலோசியுங்கள் : வாக்களிக்கும் இளைஞர்களுக்கு கபில்தேவ் அறிவுறுத்தல்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தனியார் குழும அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற சமூக நல திட்டங்கள் தொடக்க விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கலந்து கொண்டார்.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தனியார் குழும அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற சமூக நல திட்டங்கள் தொடக்க விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், மக்களை நல்வழிப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.மேலும் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க இளைஞர்கள் ஆலோசனை செய்து வாக்களிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு