தமிழ்நாடு

கன மழைக்கு தயார் நிலையில் மீட்பு குழு - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்

கன மழை, புயல் ஏற்பட்டால், மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி ஆட்சியர் பிரசாத் மு வடநேரே தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை, புயல் ஏற்பட்டால், மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் பிரசாத் மு வடநேரே தெரிவித்துள்ளார். நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை