தமிழ்நாடு

குடிபோதையில் கடை ஊழியரை தாக்க முயன்ற அதிமுக நிர்வாகி

குடிபோதையில் அதிமுக நிர்வாகி ஒருவர் டீக்கடை ஊழியரை தாக்க முயன்ற காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

தந்தி டிவி

குடிபோதையில் அதிமுக நிர்வாகி ஒருவர் டீக்கடை ஊழியரை தாக்க முயன்ற காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் ஜான், டீ கடை ஒன்றில் 19 ரூபாய்க்கு பொருள் வாங்கியுள்ளார். குடிபோதையில் இருந்த அவர், வாங்கிய பொருளுக்கு பணம் கொடுக்காமல், கடை ஊழியரை அவதூறாக பேசி தாக்க முயன்றுள்ளார். இக்காட்சிகள் அனைத்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’