தமிழ்நாடு

இணையத்தில் வைரலாகும் ஆடியோ - அமைச்சரின் தம்பியா..?

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முத்தழகன் என்பவர் அந்த பகுதியில் டாஸ்மாக் பார்களை எடுத்து நடத்தி வருகின்றார்.இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜின் சகோதரர் ஜெயன் தங்கராஜ் என்பவர் தன்னை கடத்தி கொலை செய்யபோவதாக மிரட்டல் விடுத்து வருவதாக காவலநிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் மற்றொரு பார் உரிமையாளரான பென்சாம் என்பவரையும் ஜெயன் தங்கராஜ் கடத்தி ஒரு வீட்டில் அடைத்து வைத்து இருப்பதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் ஜெனித் என்பவருக்கு பார் உரிமை எடுத்து தருவதாக பென்சாம் மற்றும் முத்தழகன் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் கூறியபடி பார் உரிமைகளை எடுத்து தராதால், ஜெனித் இந்த தகவலை ஜெயன் தங்கராஜிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பென்சாமை காரில் கடத்தி வைத்து கொண்டு ஜெயன் தங்கராஜ், ஜெனித் என்வரிடம் பேசும் ஆடியோ வைரலாக பரவி வருகிறது.

BREAKING || ஜெம் வீரமணி வழக்கு - ஜாமின் கேட்டவர்களுக்கு இடியை இறக்கிய கோர்ட்

Mettur Dam | Cauvery River | 15,000 கனஅடி.. பாய்ந்தோடி வரும் காவிரி.. தமிழகத்துக்கு குட் நியூஸ்

TN Govt | Ration Shop | "நிறுத்தக்கூடாது" - தமிழக அரசு அதிரடி உத்தரவு

BREAKING || வேகமாக வந்த CM வேன்... திடீரென உள்ளே புகுந்து நடு ரோட்டில் ஆரத்தி எடுத்த இளைஞர்...

EPS | ADMK | "இரட்டை இலை சின்னம் இல்லேன்னா ஈபிஎஸ்.." - அடித்து சொன்ன நாஞ்சில் கோலப்பன்