தமிழ்நாடு

வீட்டில் அடைத்து வைத்து மாணவி பலாத்காரம்...போக்சோ சட்டத்தின் கீழ் வேன் ஓட்டுனர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகே பதினொன்றாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வேன் ஓட்டுனரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகே பதினொன்றாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வேன் ஓட்டுனரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். குருவிக்காடு பகுதியை சேர்ந்த வேன் ஓட்டுனர் வினு அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அதை ஏற்காததால் அம்மாணவியை வலுக்கட்டாயமாக கடத்தி சென்று வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வீனுவை போலீசார் கைது செய்த போது மாத்திரைகளை விழுங்கி தற்கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்